Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஓகஸ்ட் 06 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.நேசமணி
காரைநகர் வலந்தைச் சந்தியில் நேற்று வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
சங்கானை தேவாலய வீதியைச் சேர்ந்த எஸ்.ரவிகரன் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இலங்கை போக்குவரத்துச் சபை பஸ், குறித்த இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
56 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
3 hours ago