2025 ஜூலை 19, சனிக்கிழமை

வாரம் ஒரு தடவை சிரமதானப் பணி

Niroshini   / 2016 ஜனவரி 14 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயன் பிரதேச மருத்துவமனையில் அக்கராயன் பிரதேசத்திலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்கள் வாரம் ஒரு தடவை சிரமதானப் பணியில் ஈடுபவதென முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக  அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவித்தனர்.

மருத்துவமனையின் சூழலை அழகுப்படுத்தும் நோக்குடனேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அக்கராயன் கிராமத்தில் நான்கு கிராம அபிவிருத்திச் சங்கங்கள் இயங்குகின்றன. இதேபோன்று ஸ்கந்தபுரம், கோணாவில் ஆகிய கிராம மக்களும் சிரமதானப் பணியில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X