Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை திங்கட்கிழமை (17) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட 10 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
8 hours ago