Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கால்நடைகளை கட்டுப்படுத்த தவறும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு பரந்தன் ஏ-35 வீதியின் பல்வேறு பகுதிகளிலும், கட்டாக்காலி கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்;பிட்ட சில இடங்களில், கால்நடைகள் மேய்ச்சலுக்காக கட்;டப்;படுகின்றன. இதனால் வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இந்நிலையில், முல்லைத்;தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஏ-35 வீதி மற்றும் புதுக்குடியிருப்பு நகரம் ஆகிய இடங்களில் கட்டாக்காலிகளாக வீதிகளில் படுத்துறங்கும் கால்நடைகளை, அதன் உரிமையாளர்கள் கட்டுப்படுத்த வேண்;டும்.கட்டாக்காலிகளை குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பொது அமைப்புக்களும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ள புதுக்குடியிருப்பு பொலிஸார், தவறும் பட்சத்தில் கால்நடை உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago