2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கலாசார போட்டிக்கு விண்ணப்பம் கோரல்

Niroshini   / 2016 மே 31 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

சமூக சேவைகள் அமைச்சும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான கலாசார போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஓவியம், புல்லாங்குழல், வயலின், கிற்றார், மெல்லிசைப்பாடல், நாட்டார்பாடல், சாத்திரியப்பாடல், புத்தாக்க நடனம், சாஸ்திரிய நடனம், சாஸ்திரிய நடனம், கிராமிய நடனம் போன்றவற்றில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்க முடியும்.

மாவட்ட மட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்றோர் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றமுடியும்.

இப்போட்டிகளில் பங்குபற்ற விருப்புவோர் உடனடியாக கரைச்சி பிரதேச செயலக சமூக சேவைகள் அலுவலர், கலாசார அபிவிருத்தி அலுவலர்கள் ஆகியோருடன் தொடர்பு கொள்ளுமாறு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X