2025 ஜூலை 19, சனிக்கிழமை

கோமாதா பொங்கல் விழா

Niroshini   / 2016 ஜனவரி 17 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

கரிப்பட்டமுறிப்பு, ஒலுமடு, புலுமச்சிநாதகுளம், மாங்குளம் பால் உற்பத்தியாளர் சுய பரிபாலன சங்கங்கள்  ஏற்பாடு செய்த கோமாதா பொங்கல்விழா நிகழ்வுகள் இன்று மாங்குளம் பழைய கொலனி பொது நோக்கு மண்டப வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது, முன்பள்ளி சிறார்களுக்கான  போட்டிகள் இடம்பெற்றதோடு மரநடுகை நிகழ்வும்  தொடர்ந்து வெற்றியீட்டிய வீரர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, ஒட்டுசுட்டான் கால்நடை வைத்தியர் பா.ஜெகஜீவன், மில்கோ நிறுவன வெிரிவாக்க உத்திகோகத்தர் தயாபரன், கால்நடை சுகாதார வைத்திய மாவட்ட பணிப்பாளர் கிருஜகலா சிவாநந்தன், மாங்குளம் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X