2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

தமிழரசுக் கட்சி அலுவலகம் சென்ற மங்கள சமரவீர

Niroshini   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள யாழ்.அலுவலகத்துக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று வெள்ளிக்கிழமை (12) விஜயம் செய்தார்.

நட்பு ரீதியில் இந்த விஜயம் அமைந்திருந்தது.

அங்கு, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாடினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X