2025 ஜூலை 19, சனிக்கிழமை

தைப்பொங்கல் விழா

Niroshini   / 2016 ஜனவரி 14 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

'தமிழர் திருவிழா தைப்பொங்கல் பெருவிழா' எனும் தொனிப்பொருளில், மாங்குளம் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள  தைப்பொங்கல் விழா நாளை வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இதனையொட்டி, பொங்கல் விழாவும் அதனைத்தொடர்ந்து பாரம்பரிய விழையாட்டு நிகழ்வுகளும் மாலை 2.30 மணிக்கு  கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வில், பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X