2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

நேர்முகப்பரீட்சை

Niroshini   / 2016 ஜனவரி 27 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஊடக ஏற்ப்பாடு செய்யப்படும் சகல வெளிநாட்டு வேலைத்திட்டத்துக்காக இளைஞர் கழகங்களில் இணைந்து செயற்படும் இளைஞர், யுவதிகளை பங்குகொள்ளச் செய்யும் நோக்கத்துடன் வெளிநாட்டு வேலைத்திட்டத்துக்கு இளைஞர்களை தெரிவு செய்யும் நேர்முகப் பரீட்சை, இன்று தேசிய இளைஞர் சேவைகள் மன்ற முல்லைத்தீவு மாவட்ட காரியாலயத்தில் இள்று(27) காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது

இதில், 25ற்கும் மேற்ப்பட்ட இளைஞர், யுவதிகள் பங்குபற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X