2025 ஜூலை 19, சனிக்கிழமை

96 பானைகளில் பொங்கல்

Niroshini   / 2016 ஜனவரி 17 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, இரணைமடுகுளம் நீர்பாசனத்துக்காக திறந்து விடப்பட்டு 96 ஆண்டுகள் நிறைவையொட்டி சனிக்கிழமை (16) கனகாம்பிகை அம்மன் கோவிலில் 96 பானைகளில் கமக்கார அமைப்பினால் பொங்கல் பொங்கும் நிகழ்வு நடைபெற்றது.

1901ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரணைமடுகுளம் 1920ஆம் ஆண்டு விவசாயத் தேவைக்காக நீர் திறந்துவிடப்பட்டது. இதன் 1996ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டே இரணைமடு குளத்தின் கீழான 22 திட்டக்குழுக்கள் கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் 96 பானைகளில் பொங்கல் பொங்கியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X