Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஜனவரி 29 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
1990 ஆம் ஆண்டு தனது இரண்டு பிள்ளைகள் காணாமல் போனமை தொடர்பில் தாய் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் 26 வருடங்களின் பின் வியாழக்கிழமை (28) முறைப்பாடு செய்துள்ளார்; என யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
மானிப்பாய் சாவல்கட்டு பகுதியை சேர்;ந்த பெண்ணே இவ் முறைப்பாடடை பதிவு செய்துள்ளார்.
1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெயர்;ந்து கொட்டடி பகுதியில் வசித்து வந்த போது முதலாவது மகன் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதியும், அதே ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி இரண்டாவது மகனும் காணாமல் போயுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .