2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் சட்டவிரோத புகைத்தல் பீடிகளை விற்பனை செய்த 10 பேருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2012 மே 31 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழில் சட்டவிரோதமாக புகைத்தல் பீடிகளை விற்பனை செய்த 10 பேருக்கு எதிராக யாழ். மதுவரித் திணைக்களத்தினால், யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கினை விசாரித்த யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா, குறித்த 10 கடை உரிமையாளர்களும் தலா 4000 ரூபா ஆபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டார்

அத்தோடு கைப்பற்றப்பட்ட சட்டவிரோத பீடிகளை அழிக்குமாறும் நீதவான் உத்தரவும் பிறப்பித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X