2025 மே 17, சனிக்கிழமை

விற்பனை விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பனை செய்த 13 பேர் கைது

Kogilavani   / 2012 மார்ச் 01 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நவீன சந்தைப் பகுதியில் குறித்த விற்பனை விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் 13 பேர் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வர்த்தகர்கள் மீது பாவனையாளர் அதிகார சபையினர் இன்று வியழாக்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

பனடோல், குளிர்பானம், பால்மா ஆகிய பொருட்கள் குறித்த விலைக்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வர்த்தகர்கள் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பிரகாரம் 13 வர்த்தகர்களுக்குமாக மொத்தம் 61,000 ரூபா அபராதம் செலுத்துமாறு யாழ். நீதவான் மா.கணேசராச உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .