2025 மே 17, சனிக்கிழமை

யாழில் தீ விபத்து காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழப்பு

Kogilavani   / 2012 பெப்ரவரி 29 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழில் கடந்த இரு மாதங்களில் தீ விபத்துக்காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை மரணங்களைப் பதிவு செய்யும் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் இனறைய தினம் வரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக அப்பிரிவு அறிவித்துள்ளது.

குடும்ப வன்முறை, எதிர்பாரா தீ விபத்துக்கள் காரணமாகவே இம் மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் இதன்போது, 8 பெண்கள், 5 ஆண்கள் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் 3 சிறுவர்கள் உள்ளடங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .