2025 மே 17, சனிக்கிழமை

யாழில் எதிர்வரும் 25 ஆம் திகதி புகைப்பட கண்காட்சி

Kogilavani   / 2012 பெப்ரவரி 22 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.வாழ்வியல் தொடர்பான புகைப்படக் கண்காட்சியென்று எதிர்வரும் 25 ஆம் திகதி யாழ்.பொது நூலகத்தில் நடைபெறவுள்ளதாக பலாலி படைத்தலைமையக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக்கண்காட்சியினை யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் சிவில் ஒழுங்கமைப்புடன் இராணுவத்தினர் நடாத்தவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள இக்கண்காட்சியில் இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட யாழ்ப்பாண வாழ்வியல் மற்றும் யாழ்ப்பாண மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் 400 இற்கும் அதிகமான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .