2025 ஜூன் 21, சனிக்கிழமை

சாவக்கச்சேரியில் விபத்து; 10 பேர் படுகாயம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

சாவக்கச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் குறைந்தது 10 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கு சென்ற தனியார் பஸ்ஸே சாவக்கச்சேரி தனங்கிளப்பு பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை காலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களில் நால்வர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .