2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மின்சாரம் தாக்கி 15 வயது மாணவன் பலி

Super User   / 2010 நவம்பர் 26 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கவிசுகி)

மின்சாரம் தாக்கியதால் 15 வயதான மாணவன் ஒருவன் பலியான சம்பவம் யாழ். புங்கம்குளம் வீதியில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

வீட்டில் மழையில் நனைந்த கோழிக்கூட்டை தூக்கிச் செல்ல முற்பட்டபோது அதிலிருந்த மின்சாரம் தாக்கியதால் சிவநாதன் தாயனந்தன் எனும் மாணவன் பலியாகியுள்ளான்.

அவருக்கு அருகிலிருந்த மற்றொரு சிறுவன் எரிகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X