2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிவசிதம்பரத்தின் 10ஆவது நினைவு தினம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 05 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் அமரர் சிவசிதம்பரத்தின் 10ஆவது நினைவு தினம் இன்று செவ்வாய்கிழமை காலை தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ். அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் அமரர் சிவசிதம்பரத்தின் புகைப்படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரேலோ அரசியல் பிரிவுத் தலைவருமான சிவாஜிலிங்கம், யாழ்.மாநகர சபை முன்னாள் மேயர் செல்லன் கந்தையன், யாழ்.மாநகர சபை உறுப்பினர் சங்கையா, உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X