Super User / 2010 டிசெம்பர் 04 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த)
யாழ் மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டு 11788 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டில் செய்கை பண்ணப்படும் பரப்பளவு அதிகமாகியுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த தென்மராட்சிப் பகுதியிலும் அரியாலைப் பகுதியிலும் இந்த ஆண்டு நெற்செய்கை மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
யாழ்.மாவட்ட கமநல சேவைகள் திணைக்களம் அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
17 minute ago
18 minute ago
38 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
18 minute ago
38 minute ago
3 hours ago