2025 ஜூன் 18, புதன்கிழமை

பெப்ரவரி 12 இல் ஜனாதிபதி யாழ். விஜயம்

Super User   / 2013 பெப்ரவரி 04 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் 12ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

எதிர்வரும் 12ஆம் திகதி யாழ்பாணத்திற்கு வரும் ஜனாதிபதி, 13ஆம் திகதி வரை தங்கியிருந்து பல நிகழ்வுகளில் கலந்துகொள்வார் எனவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .