2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வடக்கில் 120 பாடசாலைகளைத் தரமுயர்த்தத் தெரிவுசெய்யக் கோரிக்கை

Super User   / 2010 ஒக்டோபர் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

இலங்கையில் 1,000 பாடசாலைகளைத் தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் 120 பாடசாலைகளைத் தெரிவு செய்யுமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆயிரம் பாடசாலைகளைத் தரமுயர்த்தும் திட்டத்தின்கீழ் வடமாகாணத்தில் 90 பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் மேலும் 30 பாடசாலைகள் வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்படவேண்டும்.

வடக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு இப்பணிகள் முக்கியமானவையாகக் கொள்ளப்படுகின்றன- என்று அவர் அந்தக் கோரிக்கையில் ஆளுநர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X