Super User / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கண்ணன்)
தென்மராட்சிப் பிரதேசத்தில் 'ஜெய்க்கா' நிறுவனத்தால் 2 மில்லியன் ரூபாய்செலவில் குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
நுணாவில் மேற்கில் கொல்லங்கிராய் குளம், மட்டுவில்மத்தி உக்குரவில் குளம், கச்சாய் குளம் ஆகியனவே இவ்வாறு புனரமைக்கப்பட்டு வருகின்றன.
காலபோகச் செய்கை மேற்கொள்ளப்படும் வயல்வெளிகளில் காணப்படும் இக்குளங்களை ஆழமாக்கிப் புனரமைப்பதுடன் அவற்றுக்கு அருகில் கிணறுகளையும் அமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago