2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

'ஐக்கிய அமெரிக்காவின் 2012 ஆம் ஆண்டு தேர்தலுக்கான ஒரு பார்வை' கலந்தாய்வரங்கு

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 02 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ். சமூகசெயற்பாட்டு மையத்தில் அமைந்துள்ள அமெரிக்க தகவல் கூடத்தில் 'ஐக்கிய அமெரிக்காவின் 2012 ஆம் ஆண்டு தேர்தலுக்கான ஒரு பார்வை' ,  'அமெரிக்கரின விடுமுறை நாட்களுடான அமெரிக்கரின் வரலாறு'   என்ற தொனிப் பொருளில் பொது விரிவுரைகள்  நாளை மறுதினம் வியாழக்கிழமை   நடைபெறவுள்ளது.

இதில், இலங்கை அமெரிக்க தூதரக அலுவலர் டொனால் பிஷப் வளவாளராக கலந்து கொண்டு விரிவுரைகளை நடாத்தவுள்ளார்

இந்த கலந்தாய்வரங்கில் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மற்றும் ஆவலர்கள் கலந்து கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டள்ளது

இக் கலந்தாய்வரங்கில்  பங்குபற்ற விரும்புகின்றவர்கள் யாழ். அமெரிக்க தகவல் கூட இணைப்பார் கிருஷாந்தி ஜெறினிடம் 021 222 0665 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .