Super User / 2010 டிசெம்பர் 05 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வடக்கு மக்களின் உளச்சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு அவுஸ்திரேலியா 50 மில்லியன் வழங்கத் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் வட மாகாணத்தில் 10 உளசசுகாதார மையங்கள் நிறுவப்பட உள்ளது.
மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் மக்களின் உளச்சுகாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது முக்கியமாகும்.
21 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
3 hours ago