2025 மே 17, சனிக்கிழமை

மதுபோதையில் போக்குவரத்துக்கு தடங்கலை ஏற்படுத்திய 8 பேர் கைது

Kogilavani   / 2012 பெப்ரவரி 24 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குருநகர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில்  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்திய 8 பேர் இன்று வெள்ளிக்கிழமை யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு யாழ்.நீதவான் நீதிமன்றல் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மேற்படி8 பேரும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டமைக்கு அமைவாக  தலா 2500 ரூபா வீதம் அபராதமாக செலுத்துமாறு யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா உத்தரவிட்டார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .