2025 ஜூலை 05, சனிக்கிழமை

19ஆம் வட்டாரத்துக்கு மேயர் கள விஜயம்

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதுவரை அமைக்கப்படாது, வீதி புனரமைப்புப் பணிகளுக்குள் உள்வாங்கப்படாது காணப்படும் வீதிகளுக்கான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக, யாழ்ப்பாணம் மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், 19ஆம் வட்டாரத்துக்கு, நேற்று (14) விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, குறித்த வீதிகளை அடையாளப்படுத்தி, அவ்வீதிகளை புனரமைப்பதற்கான நடவடிக்கையை மேயர் மேற்கொண்டார்.

குறித்த நேரடி விஜயத்தில், மாநகர தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இணைந்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .