2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கணித விஞ்ஞான வினா விடைப் போட்டிகள்

Super User   / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கண்ணன்)

தென்மராட்சி கல்விவலயப் பாடசாலை மாணவர்களின் கணித விஞ்ஞான வினா விடைப் போட்டிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை காலை 8 மணிக்கு சாவகச்சேரி இந்துக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளன.

போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்;ட மாணவர்களுக்கான சுட்டெண்கள் வலயக்கல்வி அலுவலகத்தில் வழங்கப்படுவதாக தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் கு.பிரேமகாந்தன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X