Super User / 2010 செப்டெம்பர் 23 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஞானசெந்தூரன்)
இந்திய அரசின் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணப் பணிக்கு மேசன், தச்சு வேலைத் தொழிலாளர் பதவிகளுக்கு பொருத்தமானவர்களிடம் இருந்து யாழ். மாவட்டத் தொழில் திணைக்களம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
இத்தொழில்களில் இணைய விரும்புவோர் பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், தொழில் அனுபவம், கடமை புரிய விரும்பும் மாவட்டம் உள்ளடங்கிய விண்ணப்பத்துடன் எதிர்வரும் 29ஆம் திகதிக்கு முன்னர் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் உள்ள அலுவலகத்துக்குச் சமூகமளிக்குமாறு உதவித் தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் அறிவித்துள்ளார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago