Super User / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ந.பரமேஸ்வரன்)
ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையுடன் யாழ். பொது நூலகமும் யாழ். வலயக் கல்வி அலுவலகமும் இணைந்து, நூலக நடமாடும் சேவை ஒன்றை நடத்தவுள்ளன.
இதன் ஆரம்பநிகழ்வு எதிர்வரும் 7ஆம் திகதி யாழ். பொது நூலகத்தில் இடம்பெறவள்ளது. யாழ் மாநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா இதனை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
யாழ். வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில் நடத்தப்படவுள்ள இந்த நடமாடும் சேவையின் மூலம் மாணவர்கள் பெரும் நன்மையடைவர் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago