Super User / 2010 செப்டெம்பர் 30 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
சர்வதேச சிறுவர், முதியோர் தினத்தை முன்னிட்டு பருத்தித்துறைப் பிரதேச செயலகத்தால் நாளை விழிப்புணர்வுப் பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது.
நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு பருத்தித்துறையில் இருந்து பேரணி ஆரம்பமாகி வடமராட்சி கல்வி வலயம் வரை செல்லவுள்ளது.
பருத்தித்துறைப் பிரதேசசெயலர் இ.வரதீஸ்வரன் தலைமையில் நடைபெறவள்ள இப்பேரணியில் ஆசிரியர்கள், மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் உட்பட பலதரப்பட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago