A.P.Mathan / 2010 ஒக்டோபர் 02 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
நெடுந்தீவு வைத்தியசாலை நோயாளர்களின் நன்மை கருதி அமெரிக்காவை சேர்ந்த 'சர்வதேச மருத்துவ சுகாதார கழகம்' புதிய முச்சக்கர வண்டியொன்றை அன்பளிப்பு செய்துள்ளது.
இது சம்பந்தமாக யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்...
நெடுந்தீவு வைத்தியசாலையிலிருந்து நோயாளர்களை அம்புலன்ஸ் படகிற்கு கொண்டு வருவதில் பல்வேறு சிரமங்கள் எதிர் நோக்கப்பட்டன.
தற்போது கிடைக்கப்பெற்ற முச்சக்கரவண்டி மூலம் நோயாளர்களை இலகுவாக அம்புலன்ஸ் படகிற்கு கொண்டுவரவும் அதேபோன்று நோயாளர்கள் திரும்ப வைத்தியசாலைக்கு கொண்டுவரவும் உதவியாக அமைந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
33 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago