Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 07 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
தாவடிப் பகுதியில் ஆட்கள் இல்லாத வேளையில் வீட்டில் இறங்கிய திருடர்கள் சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருள்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்கள்.
வீட்டார் இரவு நேரம் வேறு இடத்திற்குச் சென்று இருந்ததை சாதகமாகப் பயன்படுத்திய திருடர்கள் வீட்டினுள் நுழைந்து மிகவும் ஆறுதலாக அறைகளை சோதனையிட்டு அங்கிருந்த கமெராக்கள் இரண்டு கணினி உபகரணம் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்கள்.
ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இது சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
2 hours ago