2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டுவில் சாந்தநாயகி வித்தியாலய பரிசளிப்பு விழா

Super User   / 2010 ஒக்டோபர் 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கண்ணன்)

மட்டுவில் சாந்தநாயகி வித்தியாலய பரிசளிப்பு விழாவும் பெயர்வளைவு திரைநீக்கமும் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளன.

வித்தியாலய அதிபர் திருமதி ம.வைகுந்தவாசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வேள்ட் விஷன் நிறுவன யாழ். மாவட்ட இணைப்பாளர் ரி.எம்.வசந்தநாயகம் முதன்மை விருந்தினராகவும் யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி நிதிநிர்வாக உப பீடாதிபதி எஸ்.ஆர்.சத்தியேந்திரம்பிள்ளை சிறப்புவிருந்தினராகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X