Super User / 2010 நவம்பர் 21 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேம்ந்த)
கிளாலி பகுதியில் ஏழு கிறிஸ்தவ தேவாலயங்கள் போரினால் அழிவடைந்துள்ளன. கிளாலி பகுடியில் மக்கள் மீளக் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படாத போதும் அங்குள்ள கோவில்கள் மற்றும் தேவாலயங்களுக்குச் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் அங்குள்ள தேவாலயங்கள் ஏழும் முற்றாகவே பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தேவாலயங்களைப் புனரமைப்பதற்கு பெருமளவு நிதி தேவைப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
10 minute ago
12 minute ago
20 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
12 minute ago
20 minute ago
29 minute ago