Super User / 2010 நவம்பர் 27 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். பல்கலைக்கழகத்துக்கான புதிய துணை வேந்தர் தெரிவு தேர்தல் இன்று நடைபெற்றது. 8 பேர் போட்டியிட்ட இத்தேர்தலில் மூவர் பல்கலைக்கழகத்தின் மூதவை உறுப்பினர்களின் வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பேராசிரியர் ந. சண்முகலிங்கன், பேராசிரியர் வசந்தி அரசரத்தினம், பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் ஆகியோரே தெரிவு செய்யப்பட்டவர்களார்.
இம்மூவரின் பெயர்கள் பல்கலைக்கழகப் பதிவாளரினால் ஜனாதிபதிககு அனுப்பி வைக்கப்படவுள்ளது. புதிய நாழ் பல்லைக்கழக துணைவேந்தரை ஜனாதிபதி நியமிக்கவுள்ளார்.
9 minute ago
11 minute ago
19 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
19 minute ago
28 minute ago