2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ். மாநகரசபை பகுதிகளில் வருமானத்தை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 02 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று யாழ். மாநகரசபையில் இன்று வியாழக்கிழமை நண்பகல் நடைபெற்றது.

இதில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஜோன்சன் விளக்கமளித்ததுடன், யாழ். மாநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, மாநகரசபை ஆணையாளர், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், மாநகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X