2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சுயதொழில் உதவித்தொகை தயார்: தென்மராட்சி பிரதேச செயலகம்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 03 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிருஷ்ணா)

தென்மராட்சி செயலகத்தினூடாக சுயதொழில் உதவிகோரியவர்களில் 8 பேருக்கான இரண்டாவது கொடுப்பனவான 7500 ரூபாவினை எதிர்வரும் 10ஆம் திகதி தென்மராட்சி பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென செயலகம் அறிவித்துள்ளது.

சுயதொழில் முயற்சியை ஊக்குவிக்குமுகமாக உதவி கோருவோருக்கு பிரதேச செயலகத்தின் வாயிலாக உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி உதவி கோரியவர்களில் 8 பேருக்கான கொடுப்பனவினையே எதிர்வரும் 10ஆம் திகதி பெற்றுக்கொள்ள முடியுமென தென்மராட்சி பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X