A.P.Mathan / 2010 டிசெம்பர் 05 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
அச்சுவேலி கைத்தொழில் வலயத்தை மீள இயங்கச் செய்ய அரசவை தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் அச்சுவேலி பிரதேசத்தில் 65 ஏக்கர் பிரதேசத்தில் இந்த கைத்தொழில் பேட்டை அமையப் பெற்றுள்ளது.
1989ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக் கலவரத்தின்போது குறித்த கைத்தொழில் பேட்டை முற்று முழுதாக இல்லாதொழிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பிரதேசத்தில் மின்சாரம், போக்குவரத்து, நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக அரசாங்கம் மேலும் அறிவித்துள்ளது.
21 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
3 hours ago