Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் தற்போது பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ் பிரதிகள் அந்தந்த பிரதேச செயலகங்களின் பதிவாளர் அலுவலகங்களூடாக வழங்கப்பட்டு வருகிறது.
அந்தந்த பிரதேச செயலகப் பிரிவுகளில் நடைபெற்ற பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், திருமண சான்றிதழ் பிரதிகளை பெற்றுக்கொள்வதற்கு 25 ரூபா முத்திரை ஒட்டிய விண்ணப்பப்படிவத்தை நிரப்பி பிரதேச செயலக பதிவாளர் பிரிவில் ஒப்படைப்படைப்பின் சில மணி நேரங்களில் இவற்றினைப் பெற்றுக்கொள்ளலாம்.
18 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
3 hours ago