Super User / 2010 டிசெம்பர் 19 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
"பனைமரக்காடு: என்ற தமிழ் திரைப்படத்துக்கான பூஜை இன்றைய தினம் காலை வண்ணை வெங்கடேஸ்வரவரதராய பெருமாள் கோவிலில் விசேட பூஜைகளினை தொடந்து ஆரம்பிக்கபட்டது.
இவ் விழாவில் இந்திய இசையமைப்பாளர் சிற்பி, ஒளிப்பதிவாளர் காசி, கோவை பாபு, நடனத் தாரகை கும்தாஜ் மானாட மயிலாட புகழ் மனோகர், தனலிங்கம் ஆகிய இந்திய கலைஞர்கள் கலந்து கொண்டு இருந்தனர்.
நீண்ட காலத்தின் பின்னர் இந்திய கலைஞர்கள் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற பட பூஜை ஒன்றில் கலந்து கொண்டனர். இத் திரைப்படத்தினை ஏஏஏ மூவீஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது படத்தினை கேசவராஜா இயக்கவுள்ளார்.


21 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
3 hours ago