Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 11 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
தென்னிந்திய நகைச்சுவை புகழ் திண்டுக்கல் ஜ.லியோனியின் நகைச்சுவைப் பட்டிமன்றம்; எதிர்வரும் 17ஆம் திகதி மாலை 3 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்; குழுவினர் அறிவித்துள்ளனர்.
பட்டிமன்ற நிகழ்வுகள் வவுனியா, மன்னார், திருகோணமலை மற்றும் மலையகப்பகுதிகளில் இம்மாதம் 15ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
5 minute ago
10 minute ago
19 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
19 minute ago
19 minute ago