2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இராசாவின் தோட்ட சந்தியிலிருந்து காப்பெட் போடும் பணி

Suganthini Ratnam   / 2011 மார்ச் 08 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ்ப்பாணத்தில் முதல் கட்டமாக காப்பெட் வீதி போடும் பணி மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றது. முதல் தடவையாக யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட இராசாவின் தோட்ட சந்தியிலிருந்து ஓட்டுமடம் சந்தி வரையான மானிப்பாய்

வீதி வரை காப்பெட் போடும் பணி இடம்பெற்று வருகின்றது. மூன்று கிலோமீற்றர் தூரத்திற்கான இந்த வீதி போடும் பணியைத் தொடர்ந்து ஏனைய பிரதான வீதிகள் அமைக்கும் பணிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X