Super User / 2011 மார்ச் 14 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
சுன்னாகம் - காங்கேசன்துறை வீதியில் இன்று திங்கட்டகிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு கடற்படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனார்.
மினி பஸ்ஸும் கடற்படையினரின் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயத்திற்குள்ளான கடற் படையினர் காங்கேசன்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து சம்பந்தமான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.
6 minute ago
11 minute ago
20 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
20 minute ago
20 minute ago