2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணத்தில் இருவர் தற்கொலை

Super User   / 2011 ஏப்ரல் 16 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இரண்டு சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கே.கே.எஸ். வீதி தட்டாதெருவைச் சேர்ந்த  தங்கராசா நிரஞ்சன் (வயது 23) என்பவர் அவரது வீட்டில் கோப்பாய்; பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டார்.

அதேவேளை. சிறுப்பிட்டி கிழக்கு சிறுப்பிட்டியைச் சேர்ந்த ம. கண்ணன் (வயது 44) என்ற குடும்பஸ்தர்  தூக்கில் தொங்கிய நிலையில் அச்சுவேலிப் பொலிசாரால் சடலமாக மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .