2021 மே 06, வியாழக்கிழமை

யாழில் கலாசார மையம் அமைக்க இந்திய அரசு நடவடிக்கை

Kogilavani   / 2011 ஜூன் 25 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழில் கலாசார மையம் அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான காணியில் யாழ்ப்பாணப் பாரம்பரியங்களை மையமாகக் கொண்டு இக் கலாசார மையம் அமையும் என யாழ். இந்திய துணைத்தூதுவர் எஸ்.மாகாலிங்கம் தெரிவித்தார்

கலாசார மையம் அமைப்பது தொடர்பாக கட்டிட நிபுணர்களுடனான சந்திப்பொன்று யாழ்.நூலக கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்தக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .