Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
A.P.Mathan / 2011 ஜூலை 23 , பி.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினை இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 16763 வாக்குகளைப் பெற்று 16 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 6635 வாக்குகளை பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 133 வாக்குகளையும் மக்கள் விடுதலை முன்னணி 27 வாக்குகளையும் மாத்திரமே பெற்றுக்கொண்டன.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 23538, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2302 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 25840 ஆகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
6 hours ago
7 hours ago