2025 மே 19, திங்கட்கிழமை

நீர் வளங்கள் முகாமைத்துவ பயிற்சிப்பட்டறை

Kogilavani   / 2011 ஒக்டோபர் 10 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ்.குடாநாட்டின் நீர்வளங்களை எவ்விதம் முகாமைத்துவம் செய்தல் என்பது தொடர்பாக விசேட பயிற்சிப் பட்டறை ஒன்று தேசிய நீர்வளங்கள் சபையினால் இன்று திங்கட்கிழமை யாழ்.நூலகத்தில் நடைபெற்றது.

இதில் நீர் வளங்கள் சபையின் பொது முகாமையாளர் ஆர். எஸ். விஜயசேகர, யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மீனா ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்

இப்பயிற்சிப்பட்டறையில் நீர்வளங்கள் சபையின் யாழ்.பிராந்திய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு பயிற்சிகளை பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X