Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 14 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை பத்து முப்பது மணியளவில் பம்பலப்பிட்டி அரச தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியின் சனசமூக நிலையத்தில் நடைபெறவுள்ளது.
கொழும்பு கிளையின் தலைவர் அம்பலம் கந்தசாமி தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கடந்த கால செயற்திட்டங்களின் பெறுபேறுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் சங்க நிர்வாகிகள் தெரிவும் நடைபெறும்.
இந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் பழைய மாணவர்கள், எஸ். எஸ். இரட்ணசபாபதி 011 2362106, என். பால்ராம் 011 2582350, ஆர். தில்லைநாதன் 011 2595110, 0777680682, ரி. மனோகரன் 011 2590356, 0772991994 ஆகியோருடன் தொடர்பு கொண்டு தமது வரவினை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளை கோரியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago