Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 17 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
உலக உளநலநாளை முன்னிட்டு மானச சஞ்சாரம் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மாநகரசபை பொதுநூலக மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுகவாழ்வு நிறுவனத்தின் சார்பில் திருமதி அஞ்சலினும் சாந்திகம் உளவளத் துணைநிலையத்தின் சார்பில் டாக்டர் அனவரதனும் உளநல சங்கத்தின் சார்பில் இராஜேந்திரனும் உரையாற்றினார்கள்.
தொடர்ந்து நினைந்து நினைந்து உருகி என்னும் இன்னிசை நிகழ்வும் நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
41 minute ago
56 minute ago