Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 10 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ்ப்பாணத்தில் ஆடுகளைத் திருடி வந்த இரு இளைஞாகள்; பொது மக்களினால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்கள்.
கடந்த பல மாதங்களாக யாழ்ப்பாணம் நகரத்தில் பொது மக்களினால் மேய விடப்படும் ஆடுகள் பல தொடர்ந்து காணாமல் போய்யுள்ளன. இதனையிட்டு பொது மக்கள் பலரும் பெரும் கவலையடைந்து வந்த நிலையிலேயே இன்று மேற்படி இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago